ராணிப்பேட்டையில் காமராஜர் நினைவகம் திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

ராணிப்பேட்டையில் காமராஜர் நினைவகம் திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

ராணிப்பேட்டை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகத் துறையால் ரூ. 15.80 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் நினைவகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் எஸ். ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.எல். ஈஸ்வரப்பன், ஏ.எம். முனிரத்தினம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ. சந்திரகலா (இ.ஆ.ப.), நகர்மன்றத் தலைவி சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கருணா, நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad