கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு ரிசோர்ஸ் பவுண்டேசன் தொண்டு நிறுவனத்தின் சார்பில் குழந்தைகள் தின விழா (05.11.2025, புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நந்தீஸ்வரமங்கலம், வலசக்காடு, பேரூர், நாச்சியார் பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சமூக சேவகர் முனைவர் த.வேளாங்கண்ணி கல்வி பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்து, ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
மொத்தம் 200 மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியால் பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சனி, 8 நவம்பர், 2025
கடலூரில் குழந்தைகள் தின விழா – மாணவர்களுக்கு கல்வி பொருட்கள் வழங்கல்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக