தமிழ்நாடு விளையாட்டு கராத்தே-டூ அசோசியேசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு கராத்தே-டூ சங்கம் (பதிவு எண்:115/2023) இணைந்து 2025-ம் ஆண்டிற்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றன.
இந்த போட்டியில் கானத்தூரைச் சேர்ந்த கிரேட் கராத்தே நிறுவனம் சார்பில் பயிற்சி பெறும் மாணவர்கள் இமான் மற்றும் ஜுமான் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர்.
போட்டியின் முடிவில், இமான் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வென்றார்; ஜுமான் வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றார்.
கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இமான் மற்றும் ஜுமான் இருவரும் சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
திங்கள், 10 நவம்பர், 2025
Home
செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2025 கராத்தே சாம்பியன்ஷிப் — சகோதரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2025 கராத்தே சாம்பியன்ஷிப் — சகோதரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக