பா.ம.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருள், நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார்.
அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக