செட்டியா இருங்க செட்டியார் செல்வம்
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் குடியிருக்கும் வீடுகள் கிராபதிவேடில் பட்டா அடங்கல் இருந்தும் "அ" (A regeister ) பதியவில்லை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும்; சிட்கோ நிறுவனம் கால்வய் அடைத்து சுற்றுசுவர் அமைப்பதை மாற்றி கால்வாய் அமைக்க கோரி ஜமாபந்தியில் தீர்வுகான. ஊராட்சி மன்றதலைவர் ஜெயலட்சுமிநீலகன்டன் ஊராட்சி மக்களுடன் மனுஅளிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக