ஆபரண தங்கத்தின் விலை இன்றும் குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏழுமுகத்தில் இருந்த நிலையில் இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 71160 ரூபாய்க்கும் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 895 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது இந்த மாதத்தில் கல்யாணம் முகூர்த்தம் அதிகமாக உள்ளதால் ஏராளமான மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்
புதன், 28 மே, 2025
ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது நகை பிரியர்கள் மகிழ்ச்சி
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக