மதுரை மேயர் இந்திராணி அவர்களின் கணவர் பொன் வசந்த் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் மதுரையில் வீடு கட்ட அனுமதி அரசு பணிகள் ஒப்பந்தம் கடை அனுமதி உள்ளிட்ட பல விஷயங்களில் பொன் வசந்த் மேயர் போல் செயல்படுவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்ததை அடுத்து பொன் வசந்த் அவர்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து அடிப்படை உறுப்பினர் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார் மிக விரைவில் மதுரையில் திமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் இந்த அதிரடி மாற்றம் நடைபெற்று உள்ளது
புதன், 28 மே, 2025
திமுகவில் இருந்து மதுரை மேயர் கணவர் அதிரடி நீக்கம்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக