ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மூன்றாம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் 300 குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி அவர்கள் முக்கிய நிர்வாகிகளுடன் மனு வழங்கினார்
புதன், 28 மே, 2025
மாவட்ட ஆட்சியரிடம் எம் எல் ஏ மனு வழங்கினார்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக