திருச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை புரிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் திரு சூரஜ் ஹக்டே அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கண்ணீர் சரவணன் அவர்கள் சால்வை அறிவித்து வரவேற்றார் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்ந்த ஜெயராமன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் அவர்களை சந்தித்தனர்
திங்கள், 26 மே, 2025
Home
செய்திகள்
திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் அவர்களை மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு
திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் அவர்களை மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக