அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது சேலம் பண்ணப்பட்டி மணி என்ற மணிகண்டன் நாமக்கல் நிக்கல்சன் இருவரும் சேர்ந்து நிறுவன தலைவர் பொன் முருகேசன் அவர்களுக்கு பொன்னாடை போற்றி மாலை அணிவித்தனர், அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad