சேலம் மாவட்டம் மன்னார் பாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பிரத்யங்கிரா தேவி ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் வருகின்ற வைகாசி மாத அமாவாசையான மே மாதம் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் மதியம் 2 மணிக்குள் பிரித்திங்கரா தேவிக்கு வரமிளகாய் யாகம் நடைபெற உள்ளது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது பில்லி சூனியம் கண் திருஷ்டி இவைகளில் இருந்து விடுபட தொழில் செழிக்க வரமிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் யாகம் முடிந்த பின்னர் அருள்மிகு பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு பால் தயிர் இளநீர் சந்தனம், பஞ்சாமிர்தம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மூலமும் மற்றும் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீரின் மூலமும் அபிஷேகம் நடைபெறும் அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வகையான தீபாராதனைகள் அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகாதீபாரணை காட்டப்படும் இதில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அருள்மிகு பிரத்யங்கிரா தேவியின் அருளை பெற்று செல்லுமாறு திருக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் 9842666776
ஞாயிறு, 25 மே, 2025
சேலம் பிரித்திங்கரா தேவி கோவிலில் வைகாசி அமாவாசை சிறப்பு வரமிளகாய் யாகம்
Tags
# ஆன்மிக தகவல்கள்
About bmstelevision
ஆன்மிக தகவல்கள்
லேபிள்கள்:
ஆன்மிக தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக