திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்துடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர் எம் ரவி அவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தார் வருகை புரிந்த அவருக்கு ஸ்ரீரங்கம் திருக்கோவில் சார்பாக ரங்கா ரங்கா கோபுரம் அருகே பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது
வெள்ளி, 30 மே, 2025
ஆளுநர் ரவி அவர்களுக்கு பூர்ண கும்ப வரவேற்பு
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக