மயிலாடுதுறை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் நாஞ்சில் பாலு அவர்கள் தலைமையில் இந்தியா பாகிஸ்தான் போரில் ராணுவ வீரர்கள் சிந்தூர் வெற்றியை பாராட்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்
வெள்ளி, 30 மே, 2025
சிந்துர் வெற்றியை பாராட்டி பேரணி நடைபெற்றது
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக