சங்கரன்கோவிலில் ஏவிகே இன்டர்நேஷனல் பள்ளியின் நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு இரண்டாம் கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

புதன், 21 மே, 2025

சங்கரன்கோவிலில் ஏவிகே இன்டர்நேஷனல் பள்ளியின் நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு இரண்டாம் கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஏ.வி.கே இன்டர்நேஷனல் பள்ளியில் நான் முதல்வன் கல்லூரி கனவு இரண்டாம் கட்ட நிகழ்ச்சியை இன்று காலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் கவிதா, தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் லெட்சுமி ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad