ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் தனியார் மண்டபத்தில். செயற்குழு கூட்டம்...... திருச்சியில் வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மதச்சார்பின்மை பாதுகாப்பு மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி, வாலாஜா நகரம் , வாலாஜா கிழக்கு ஒன்றியம், அம்மூர் பேரூராட்சி செயற்குழு கூட்டம் நகர செயலாளர் மேஷாக் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளர் ரமேஷ் கர்ணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் இதில் சசிகுமார், மாந்தங்கல் ராஜா, தியாகராஜன், ஜெயவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.
புதன், 21 மே, 2025
Home
செய்திகள்
வாலாஜாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள மதசார்பின்மை பாதுகாப்பு பேரணிக்கு ஏராளமான செல்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
வாலாஜாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள மதசார்பின்மை பாதுகாப்பு பேரணிக்கு ஏராளமான செல்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக