சத்தியமங்கலம் பத்ர்காளியம்ம்ன், மாரியம்ம்மன் மற்றும் மகாகாளிய்ம்மன் ஆகிய கோவில்களில் கம்பம் திருவிழா பூச்சாட்டுதுடன் தொடங்கியது. தொடர்ந்து பத்ரகாளியம்மன், மாரியம்ம்மன் சாமிக்கு அலங்கார ஆராதனை செய்து கொலு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாரிய்மமன் கோவில் முன் கம்பம் நடப்பட்டு கம்பம் ஆட்டம் இஞைர்கள் ஆடினர். கோவிலில் முக்கிய நிகழ்வான சாட்டை அடி வாங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றக்கோரியும் அம்மன் வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக்கடனாகவும் கோயில் முன் சாட்ட்டை அடி வாங்குவார்கள். பாரம்பரிய முறையா நடைபெறும் சாட்டையடி விழாவில் ஊர் பெரியதனம் தங்கவேலு பக்தர்கள் சாட்டையால் அடித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். இதுபோன்று சாட்டையடி வாங்கினால் துன்பம் நீங்கி விவசாயம் செழக்கவும் ஊர் நலம் பெறவும் சாட்டையடி நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். நாளை பத்ரகாளியம்ம்ன் கோவிலில் குண்டம் இறங்குதல் நடைபெறும்
புதன், 21 மே, 2025
Home
ஆன்மீகம்
சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் சாட்டையடி நிகழ்ச்சியானது வெகு விமர்சையாக நடைபெற்றது
சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் சாட்டையடி நிகழ்ச்சியானது வெகு விமர்சையாக நடைபெற்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக