ஈரோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.30 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி சிறப்புப் பண்பாளர் ஆக கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையாளர் அரபித் ஜெயின் (ஐஏஎஸ்), துணை மேயர் வி. செல்வராஜ், மற்றும் ஒன்றாம் மண்டல தலைவர் ப.க. பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சனி, 8 நவம்பர், 2025
ஈரோடு திருநகர் காலனி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக