திமுக ஆட்சிப் புழக்கத்தை எதிர்த்து காஞ்சிபுரத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

வியாழன், 20 நவம்பர், 2025

திமுக ஆட்சிப் புழக்கத்தை எதிர்த்து காஞ்சிபுரத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருப்பெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தி.மு.க அரசால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமான விடியா திமுக-வின் அரசை கண்டித்து காஞ்சிபுரம் காவலான் கேட் அருகே மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி ‌சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கண்டண ஆர்பாட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளரும், மாவட்ட பொருப்பாளருமான முனைவர் எஸ். எஸ்.வைகைச் செல்வன் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார் உடன் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் பழனி,அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்,கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் எஸ். எஸ்.ஆர். சத்யா,மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் வேணுகோபால், கழக பாசறை துணை செயலாளர் இருங்காட்டு கோட்டை சிவகுமார்,கழக சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பட்டூர் இம்தியாஸ்,கழக கலை பிரிவு துணை செயலாளர் டில்லி பாபு,கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சதீஷ்,மாநில போக்குவரத்து பிரிவு துணை தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர்கள் போந்தூர் செந்தில் ராஜன்,ரேவராட்சாயினி சுந்தரராஜன்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.
டி.சேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன்,மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சம்பத், மாவட்ட அண்ணா தொழிசங்க செயலாளர் இ.பி.கோ.கணேசன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எம்.எம்.மதன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கௌதம், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் டைல்ஸ் சேகர்,மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் என்.ஆர்.பழனி,பகுதி கழக செயலாளர்கள் என்.பி.ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ், கோல்டு ரவி, ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி,அக்ரி நாகராஜ், அத்திவாக்கம் ரமேஷ், பிரகாஷ் பாபு, தருமன்,தங்கபஞ்சாட்சரம், திருவந்தவார் முருகன்,எறையூர் முனுசாமி, சிங்கிலிபாடி ராமச்சந்திரன்,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் உதயராமலிங்கம்,மாவட்ட அம்மா பேரவை தலைவர் தென்னேரி வரதராஜுலு,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் படுநெல்லி தயாளன், மாணிக்கம், ரவிசங்கர்,மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர்கள் தமின் அன்சாரி, கோல்டு மோகன், தமிழரசன் , படப்பை மோகன் ராஜ்,ஹரி வேந்தர்,தொள்ளாழி மோகன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சிங்காடிவாக்கம் எஸ்.பி.ரமேஷ்,மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் நேரு நகர் கலைமணி,மாவட்ட மாணவரணி இணை செயலாளர் டேவிட் அஞ்சூரான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஜோசப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் முனு ஆதி,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் காமேஷ் குமார்,மாவட்ட பிரதிநிதி கரூர் மாணிக்கம்,வெங்காடு உலகநாதன், படப்பை மாரி,ஒன்றிய துணை செயலாளர்கள் விமல் ராஜ், தியாகராஜன்,ஒ.வி.ரவி, நகர செயலாளர் போந்தூர் மோகன்,பேரூராட்சி கழக செயலாளர் அரி குமார்,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் பார்த்தசாரதி, அன்பரசு,ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்கள் புதுப்பாக்கம் பிரபு,தென்னேரி முனிராஜ்,பிள்ளைபாக்கம் வெங்கடேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் வெற்றி பாண்டியன், ஒன்றிய பாசறை செயலாளர்கள் சாமந்திமேடு ஜீவரத்தினம்,மாங்காடு பரத்ராஜ்,மாமன்ற உறுப்பினர்கள் சண்முகானந்தம், பிரேம்குமார்,ஜோதி லட்சுமி சிவாஜி, புனிதா சம்பத்,மகளிரணி நீலாவதி, திலகவதி, சியாமளா சின்னதம்பி,பிரிஷித்தா குமரன்,எம்.ஆர்.கே.சாந்தி, லட்சுமி,அஜ்ஜீமா, கோகிலா,லதா,காஞ்சனா, ஜான்சிராணி, விவேகா கலைமணி,மாதவி உள்ளிட்டோர் உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad