ஜூன் மாதம் 6 ஆம் தேதி
1, திருப்பூர் மாவட்டம் கரடிவாவி அருள்மிகு பால விநாயகர் அருள்மிகு பாலமுருகன் அருள்மிகு ஸ்ரீ வீரமாத்தி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் காலை 9.15 முதல் 10.15 மணிக்குள் நடைபெற உள்ளது அதைத்தொடர்ந்து 12:30 மணி அளவில் திருக்கல்யாண வைப்பவம்
2, திருப்பூர் மாவட்டம் முத்தனம் பாளையம் அருள்மிகு விநாயகர் அருள்மிகு அங்காளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா காலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் நடைபெற உள்ளது
3, கோவை மாவட்டம் சூலூர் தென்சேரி மலை அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சாமி திருக்கோவில் தங்கத்தேர் திருப்பணி துவக்க விழா பூஜை காலை 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது தொடர்புக்கு 9486409989
4, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தேவனாம்பாளையம் அருள்மிகு ஆலமரத்து கருப்பராய சாமி மற்றும் கன்னிமார் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
5, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாசப்ப கவுண்டர் புதூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா காலை 6 மணி முதல் 6:30 மணிக்குள் நடைபெற உள்ளது.
6, ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் தைலாம் பாளையம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கருப்பராயன் ஸ்ரீ கன்னிமார் சாமிகள் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா காலை ஏழு முப்பத்தி ஐந்து மணிக்கு மேல் 8:35 மணிக்குள் நடைபெற உள்ளது
7, ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் கொளத்துப்பாளையம் பகுதியில் அருள்மிகு செல்வ விநாயகர் ஸ்ரீ லட்சுமி நாராயணர் ஸ்ரீ முனியப்ப சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேக விழா காலை 7:30 மணி முதல் 8:30 மணிக்குள் நடைபெற உள்ளது
8, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் ஓலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாயவர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் நடைபெற உள்ளது தொடர்பு கொள்ள 9942182764.
திங்கள், 2 ஜூன், 2025
ஜூன் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகங்கள் விவரம்
Tags
# இன்றைய தகவல்கள்
About bmstelevision
இன்றைய தகவல்கள்
லேபிள்கள்:
இன்றைய தகவல்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக