இன்றைய பஞ்சாங்கம் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

சனி, 24 மே, 2025

இன்றைய பஞ்சாங்கம்

BMS தொலைக்காட்சி வழங்கும் இன்றைய பஞ்சாங்கம் நாள் ஞாயிற்றுக்கிழமை திதி திரயோதசி பகல் 1.56 வரை பிறகு சதுர்த்தசி நட்சத்திரம் அசுவினி காலை 9.14 வரை பிறகு பரணி யோகம் சித்தயோகம் ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 வரை எமகண்டம் பகல் 12.00 முதல் 1.30 வரை நல்லநேரம் காலை 7.30 முதல் 8.30 வரை / 3.30 முதல் 4.30 வரை சந்திராஷ்டமம் உத்திரம் காலை 9.14 வரை பிறகு அஸ்தம் சூலம் ரோகிணி பரிகாரம் வெல்லம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad