சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – பொதுமக்கள் உற்சாக பங்கேற்பு - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

சனி, 8 நவம்பர், 2025

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – பொதுமக்கள் உற்சாக பங்கேற்பு

சேலம் நகரின் அஸ்தம்பட்டி மண்டலம், வார்டு 31 பகுதிக்காக நேரு கலையரங்கத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வட்டாட்சியர் பார்த்தசாரதி, மாநகராட்சி துணை ஆணையாளர் லட்சுமி உள்ளிட்ட பல துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
மேலும், மாமன்ற உறுப்பினர் சையத் மூசா கலந்து கொண்டு மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தார். இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad