கடந்த 20 மாதங்களாக மணல் குவாரி திறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரி நம்பி ராணிப்பேட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள சென்னை வேலூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை திருவள்ளூர் திருப்பத்தூர் விழுப்புரம் கடலூர் கிருஷ்ணகிரி கடலூர் ஆவிய மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் நாங்கள் மிகவும் வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் எங்கள் வாகனங்களுக்கு எங்கள் வாகனங்களுக்கு கட்ட வேண்டிய ஈ எம் ஐ முடியாமல் நிதி நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களுக்கு பிடிவாரட்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருத்த வேண்டிய சாலை மற்றும் இன்சூரன்ஸ் வாகனங்கள் புதுப்பித்தல் ஆகியவை சதி வர செலுத்த முடியாமல் அபராத தொகையுடன் செலுத்தி வருகிறோம். எங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி பிள்ளைகளுக்கு கட்டணம் கூட செலுத்த முடியவில்லை. நாங்கள் காலம் காலமாக லாரி தொழிலையே நம்பி பழித்து விடலாம் தற்சமயம் வீடுகளுக்கும் அரசு ஏழை எளிய மக்கள் வீடு தரமான ஆற்று மணல் இல்லாமல் பொதுமக்களும் லாரி உரிமையாளர்களும் அல்லல் படுகின்றனர். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எங்கள் வாழ்வாதாரம் மேம்பட எங்கள் தொழிலை பாதுகாத்துக் கொடுத்திட தாங்கள் உறுதி அளித்திட வேண்டுமென மணல் குவாரி திறப்பதற்கு நீதிமன்றத்தில் தடை ஏதுமில்லை என எங்கள் குடும்பத்தாரிடம் உள்ள நகைகளை அடகு வைத்து விற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று எங்கள் வாகனங்களை இயக்கிட தயார் படுத்தி வைத்துள்ளோம் எனவே எங்கள் நிலைமை அறிந்து மேலும் மேலும் எங்களை கடன் காரன் ஆக்காமல் எங்கள் வாழ்க்கைக்கு வழி விட வேண்டும் எனவே மணல் குவாரி திறப்பதற்கு தாங்கள் அனுமதி வழங்க தாமதிப்பது எங்கள் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கம் ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் என்ற இடத்தில் மணல் குவாரி திறக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டது
திங்கள், 17 நவம்பர், 2025
Home
செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மனுநீதி நாள் முகாமில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் தினம் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்
ராணிப்பேட்டை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மனுநீதி நாள் முகாமில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் தினம் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக